டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று வீழ்ச்சி

June 21, 2024

நேற்றைய தினம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 4 பைசா அளவுக்கு வீழ்ச்சி அடைந்த இந்திய ரூபாய் மதிப்பு, நேற்று 83.48 புள்ளிகள் அளவில் இருந்து வந்தது. நேற்றைய வர்த்தக நாளின் முடிவில், இந்திய ரூபாய் மதிப்பு 83.68 ஆக நிறைவடைந்தது. இது வரலாற்று வீழ்ச்சியாகும். இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.6 ஆக குறைவான மதிப்பை பதிவு […]

நேற்றைய தினம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 4 பைசா அளவுக்கு வீழ்ச்சி அடைந்த இந்திய ரூபாய் மதிப்பு, நேற்று 83.48 புள்ளிகள் அளவில் இருந்து வந்தது. நேற்றைய வர்த்தக நாளின் முடிவில், இந்திய ரூபாய் மதிப்பு 83.68 ஆக நிறைவடைந்தது. இது வரலாற்று வீழ்ச்சியாகும். இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.6 ஆக குறைவான மதிப்பை பதிவு செய்திருந்தது. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வருவது மற்றும் சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu