ரஷியா - உக்ரைன் இடையே 190 போா்க்கைதிகள் பரிமாற்றம்

October 21, 2024

ரஷியா - உக்ரைன் இடையே 190 போா்க்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன் முடிவாக, ரஷியா 95 உக்ரைன் வீரர்களை விடுவித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைனும் 95 ரஷிய வீரர்களை விடுவித்துள்ளது. இந்த தகவல் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், "உக்ரைனுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், 95 உக்ரைன் போர்கைதிகள் அவர்களின் தாய் நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டனர். அதற்குப் […]

ரஷியா - உக்ரைன் இடையே 190 போா்க்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன் முடிவாக, ரஷியா 95 உக்ரைன் வீரர்களை விடுவித்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைனும் 95 ரஷிய வீரர்களை விடுவித்துள்ளது. இந்த தகவல் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், "உக்ரைனுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், 95 உக்ரைன் போர்கைதிகள் அவர்களின் தாய் நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷிய போர்கைதிகள் நமக்கு மீண்டும் வழங்கப்பட்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள் மகிழ்ச்சியுடன் சொந்த நாட்டிற்கு திரும்பினர். இது தவிர, ரஷியா மற்றும் உக்ரைன் இடையே ஏற்கனவே 203 பேர் விடுவிக்கப்பட்டடுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu