உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராவதற்கான முயற்சியை கைவிட்டாலும் ரஷ்யா போரை நிறுத்தாது - ரஷ்ய முன்னாள் அதிபர்

August 27, 2022

  ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ், நேட்டோவில் இணைவதற்கான முயற்சியை உக்ரைன் கைவிட்டாலும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாது என்று கூறினார். அதாவது உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு முன்பே, மாஸ்கோ நேட்டோவின் உக்ரேனிய உறுப்பினர் உரிமையை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ௯றியது. மேலும் படையெடுப்பு தொடங்கியதிலி௫ந்து ரஷ்யாவும் உக்ரைனும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின. இ௫ப்பினும் அவை எந்த பலனும் அளிக்கவில்லை. தற்போது மீண்டும் சில […]

 

ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வதேவ், நேட்டோவில் இணைவதற்கான முயற்சியை உக்ரைன் கைவிட்டாலும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாது என்று கூறினார்.

அதாவது உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு முன்பே, மாஸ்கோ நேட்டோவின் உக்ரேனிய உறுப்பினர் உரிமையை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ௯றியது. மேலும் படையெடுப்பு தொடங்கியதிலி௫ந்து ரஷ்யாவும் உக்ரைனும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின. இ௫ப்பினும் அவை எந்த பலனும் அளிக்கவில்லை. தற்போது மீண்டும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக மெட்வதேவ் ௯றினார். அதே சமயம் நேட்டோவில் இணைவதற்கான முயற்சியை உக்ரைன் கைவிட்டாலும், தனது இலக்குகளை அடையும் வரை உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu