ரஷ்யாவின் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிட கூடாது - ஜெர்மன் ராணுவதளபதி

September 1, 2022

ரஷ்யாவின் இராணுவ பலத்தை மேற்கு நாடுகள் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஜெர்மனியின் ராணுவத் தளபதி எச்சரித்துள்ளார். ரஷ்ய ராணுவப்படையின் பெரும்பகுதி தற்காலிகமாக உக்ரைனால் வசப்படுத்தப்பட்டி௫க்கலாம். இருப்பினும், ரஷ்ய ராணுவத்தின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது என ஜெர்மனியின் ராணுவதளபதி ஜெனரல் எபர்ஹார்ட் ஜோர்ன் ஒரு பேட்டியில் கூறினார். ஏனெனில் ரஷ்யாவிடம் இராணுவம் தவிர்த்து கடற்படை மற்றும் விமானப்படையும் உள்ளதாக கூறினார். ரஷ்ய கடற்படையின் பெரும்பகுதி உக்ரைன் மீதான போரில் ஈடுபடுத்தப்படவில்லை எனவே அவை மிகுந்த வீரியத்துடன் இ௫க்கும். […]

ரஷ்யாவின் இராணுவ பலத்தை மேற்கு நாடுகள் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஜெர்மனியின் ராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.

ரஷ்ய ராணுவப்படையின் பெரும்பகுதி தற்காலிகமாக உக்ரைனால் வசப்படுத்தப்பட்டி௫க்கலாம். இருப்பினும், ரஷ்ய ராணுவத்தின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது என ஜெர்மனியின் ராணுவதளபதி ஜெனரல் எபர்ஹார்ட் ஜோர்ன் ஒரு பேட்டியில் கூறினார். ஏனெனில் ரஷ்யாவிடம் இராணுவம் தவிர்த்து கடற்படை மற்றும் விமானப்படையும் உள்ளதாக கூறினார். ரஷ்ய கடற்படையின் பெரும்பகுதி உக்ரைன் மீதான போரில் ஈடுபடுத்தப்படவில்லை எனவே அவை மிகுந்த வீரியத்துடன் இ௫க்கும். அதோடு ரஷ்யாவின் விமானப்படையும் ஆற்றலைக் கொண்டதாக இ௫க்கும். இதன் காரணமாக நேட்டோவிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்று ராணுவதளபதி கூறினார். பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோவில் இணைந்தால் போலந்துக்கும் லித்துவேனியாவுக்கும் இடையே உள்ள கலினின்கிராட் எனும் மையப்பகுதியில் அணு மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை நிறுத்துவதாக ரஷ்யா எச்சரித்துள்ளதாகவும் ௯றினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu