ஆந்திரா சிமெண்ட்ஸ் - ஐ கையகப்படுத்தும் சாகர் சிமெண்ட்ஸ்

January 18, 2023

ஜேபி (Jaypee) குழுமத்தை சேர்ந்த ஆந்திரா சிமெண்ட்ஸ் நிறுவனம், கடனில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தை கையகப்படுத்த சாகர் சிமெண்ட்ஸ் அளித்துள்ள விவரங்கள் திருப்தி அளிப்பதாக உள்ளதாக பெரும்பாலான ஆந்திரா சிமெண்ட்ஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த தகவல் ஆந்திரா சிமெண்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை சாகர் சிமெண்ட்ஸ் கையகப்படுத்துவதற்கான ஆந்திரா சிமெண்ட்ஸ் நிர்வாகிகளின் ஒப்புதல் அறிக்கை சாகர் சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டால்மியா சிமெண்ட்ஸ் […]

ஜேபி (Jaypee) குழுமத்தை சேர்ந்த ஆந்திரா சிமெண்ட்ஸ் நிறுவனம், கடனில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தை கையகப்படுத்த சாகர் சிமெண்ட்ஸ் அளித்துள்ள விவரங்கள் திருப்தி அளிப்பதாக உள்ளதாக பெரும்பாலான ஆந்திரா சிமெண்ட்ஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த தகவல் ஆந்திரா சிமெண்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை சாகர் சிமெண்ட்ஸ் கையகப்படுத்துவதற்கான ஆந்திரா சிமெண்ட்ஸ் நிர்வாகிகளின் ஒப்புதல் அறிக்கை சாகர் சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்மியா சிமெண்ட்ஸ் மற்றும் சாகர் சிமெண்ட்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஆந்திரா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் சாகர் சிமெண்ட்ஸ் வென்றுள்ளது. இதன் மூலம், சாகர் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி திறன் உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu