சமர் ஜோசப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அங்கீகாரம்

கிரிக்கெட் வீரர் சமர் ஜோசப்பின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வடிவிலான கிரிக்கட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அடுத்து இரண்டாவது டெஸ்ட் தொடரில் சம்மர் ஜோசப்பின் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் சமர் ஜோசப்பின் உரிமை ஒப்பந்தத்தை வெஸ்ட் இண்டீஸ் வாரியம், சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]

கிரிக்கெட் வீரர் சமர் ஜோசப்பின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வடிவிலான கிரிக்கட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அடுத்து இரண்டாவது டெஸ்ட் தொடரில் சம்மர் ஜோசப்பின் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் சமர் ஜோசப்பின் உரிமை ஒப்பந்தத்தை வெஸ்ட் இண்டீஸ் வாரியம், சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளம் சமர் ஜோசப்புக்கும் கிடைக்கும். மேலும் இனிவரும் காலங்களில் வெஸ்ட் இண்டீஸ் காக நிறைய போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu