சாம்சங் கேலக்ஸி எப் 55 5ஜி கைபேசி - சிறப்பு அம்சங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் 55 கைபேசி இந்திய சந்தையில் புதிதாக அறிமுகமாகி உள்ளது. இந்த கைபேசியில் பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் 26999 ரூபாய் முதல் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் 55 கைபேசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த கைபேசி ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளத்தில் இயங்குகிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 1 பிராசசர் உடன் 6.7 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் 120 ஜிபி சேமிப்பு, 8 […]

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் 55 கைபேசி இந்திய சந்தையில் புதிதாக அறிமுகமாகி உள்ளது. இந்த கைபேசியில் பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய சந்தையில் 26999 ரூபாய் முதல் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப் 55 கைபேசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த கைபேசி ஆண்ட்ராய்டு 14 இயங்கு தளத்தில் இயங்குகிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 1 பிராசசர் உடன் 6.7 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் 120 ஜிபி சேமிப்பு, 8 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு ஆகிய 3 வேரியண்டுகளில் இந்தியாவில் இந்த கைப்பேசி வெளியாகியுள்ளது. கேமரா திறனை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் 5000mah ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu