சாம்சங் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் - வேலை நிறுத்தம் முடிவு

October 16, 2024

சென்னையில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் குறித்த பிரச்சினைகளை முன்வைத்து தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசின் தலையீட்டை தொடர்ந்து இவ்விவகாரம் தீர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஊழியர்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தத்தை சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதையடுத்து, அனைத்து தொழிலாளர்களும் பணியை தொடங்கியுள்ளனர். வேலை […]

சென்னையில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் குறித்த பிரச்சினைகளை முன்வைத்து தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசின் தலையீட்டை தொடர்ந்து இவ்விவகாரம் தீர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஊழியர்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தத்தை சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதையடுத்து, அனைத்து தொழிலாளர்களும் பணியை தொடங்கியுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu