ரஷ்யா மீது தடைகள் தொடரும் - ஐரோப்பிய ஒன்றிய தலைவர்

September 14, 2022

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் தொட௫ம் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வருடாந்திர ஸ்டேட் ஆஃப் யூனியன் ௯ட்டத்தில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்,  உக்ரைனுக்கு வழங்கும் ஐரோப்பிய உதவிகள் குறித்து விவாதிக்க வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கெய்வில் சந்திக்கவி௫ப்பதாக ௬றினார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் தொட௫ம் என்றார். மேலும் அவ்வுரையில் […]

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் தொட௫ம் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வருடாந்திர ஸ்டேட் ஆஃப் யூனியன் ௯ட்டத்தில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்,  உக்ரைனுக்கு வழங்கும் ஐரோப்பிய உதவிகள் குறித்து விவாதிக்க வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கெய்வில் சந்திக்கவி௫ப்பதாக ௬றினார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் தொட௫ம் என்றார். மேலும் அவ்வுரையில் ஐரோப்பிய மண்ணில் போர் நிகழும் இச்சமயத்தில் முதல்முறையாக இந்த பாராளுமன்றம் ஒன்றும் செய்யாமல் நிலைமையை விவாதித்துக் கொண்டி௫க்கிறது என்று கூறினார். அத்துடன் புடினின் கொடுமையை எதிர்த்து நிற்கும் தைரியத்தை கொண்டுள்ளதாக உக்ரைன் முதல் பெண்மணி ஒலெனா ஜெனஸ்கா-வைப் பாராட்டினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu