பருவ மாற்றம் காரணமாக சவூதி அரேபியாவில் பனிப்பொழிவு

November 9, 2024

சவுதி அரேபியாவின் வரலாற்றில் முதன்முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பொதுவாக வறண்ட வானிலை கொண்ட இந்த பாலைவன பகுதியில் இது நிகழ்வது பிரத்தியேகமானது. கடந்த சில மாதங்களாக இங்கு வானிலை மாற்றம் சீராகி, கடுமையான புயலும் ஆலங்கட்டி மழையும் பெய்திருந்தது. இப்போது, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலை ஆய்வு மையம், அரேபிய கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இதற்குக் காரணம் என தெரிவிக்கிறது. பனிப்பொழிவு மற்றும் கனமழை […]

சவுதி அரேபியாவின் வரலாற்றில் முதன்முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக வறண்ட வானிலை கொண்ட இந்த பாலைவன பகுதியில் இது நிகழ்வது பிரத்தியேகமானது. கடந்த சில மாதங்களாக இங்கு வானிலை மாற்றம் சீராகி, கடுமையான புயலும் ஆலங்கட்டி மழையும் பெய்திருந்தது. இப்போது, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலை ஆய்வு மையம், அரேபிய கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இதற்குக் காரணம் என தெரிவிக்கிறது. பனிப்பொழிவு மற்றும் கனமழை இங்கு பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் கூட கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu