எஸ்பிஐ வங்கி - நிகர லாபம் 62% உயர்வு

February 4, 2023

பாரத ஸ்டேட் வங்கி, தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 68.4% உயர்ந்து, 14205 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிகர வட்டி வருவாய் 24% உயர்ந்து, 38069 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் நிகர வட்டி விளிம்பு 29 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து, 3.69% ஆக கடந்த காலாண்டில் பதிவாகியுள்ளது. மேலும், வங்கியின் வைப்புத் தொகை 9.51% உயர்ந்து, 4213557 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், கடன் வழங்கல் […]

பாரத ஸ்டேட் வங்கி, தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 68.4% உயர்ந்து, 14205 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிகர வட்டி வருவாய் 24% உயர்ந்து, 38069 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் நிகர வட்டி விளிம்பு 29 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து, 3.69% ஆக கடந்த காலாண்டில் பதிவாகியுள்ளது. மேலும், வங்கியின் வைப்புத் தொகை 9.51% உயர்ந்து, 4213557 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், கடன் வழங்கல் மூலம் ஏற்படும் இழப்பு, வருடாந்திர அடிப்படையில் 48.8% குறைந்து, 1586 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் வாராக்கடன் 18.1% சரிந்து 98347 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் நிகர என்பிஏ 32% சரிந்து, 23484 கோடியாக உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இது ஒரு லட்சம் கோடிக்கு கீழ் பதிவானதாக வங்கியின் சேர்மன் தினேஷ் காரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu