கனமழை காரணமாக நீலகிரி மற்றும் வால்பாறைகளில் பள்ளி விடுமுறை

கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு தாலுகாக்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் விடாமல் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாகவும் வால்பாறை தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு தாலுகாக்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் விடாமல் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாகவும் வால்பாறை தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu