பீகாரில் வெப்ப அலை காரணமாக ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கடுமையான வெப்ப அலை காரணமாக பீகாரில் பள்ளிகளுக்கு ஜூன் எட்டாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பநிலை நிலவி வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. மேலும் டெல்லி, உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே பீகாரின் […]

கடுமையான வெப்ப அலை காரணமாக பீகாரில் பள்ளிகளுக்கு ஜூன் எட்டாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பநிலை நிலவி வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. மேலும் டெல்லி, உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே பீகாரின் செயல்பட்டு வரும் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அதனை தொடர்ந்து வெப்ப அலையின் காரணமாக பீகாரில் பள்ளிகள் ஜூன் எட்டாம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu