பிரேசிலில் புதிய டைனோசர் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டது

November 27, 2023

அவ்வப்போது டைனோசர் இனத்தின் எலும்புகள், கால் தடங்கள், புதை வடிவங்கள் சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை வைத்து அதன் இனங்கள் அறியப்படுகின்றன. இந்நிலையில் பிரேசிலில் புதிய டைனோசர் கால் தடம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலில் அரராகுவாரா நகரில் புதிய வகையான டைனோசர் கால்தடம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இது கார்லோ விச்நெஸ் ரேப்பிடஸ் என்று அழைக்கப்படும் டைனோசர் இனம் என்று அவர்கள் தெரிவித்தனர். இது இரண்டு முதல் மூன்று அடி உயரம் […]

அவ்வப்போது டைனோசர் இனத்தின் எலும்புகள், கால் தடங்கள், புதை வடிவங்கள் சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை வைத்து அதன் இனங்கள் அறியப்படுகின்றன.

இந்நிலையில் பிரேசிலில் புதிய டைனோசர் கால் தடம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலில் அரராகுவாரா நகரில் புதிய வகையான டைனோசர் கால்தடம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இது கார்லோ விச்நெஸ் ரேப்பிடஸ் என்று அழைக்கப்படும் டைனோசர் இனம் என்று அவர்கள் தெரிவித்தனர். இது இரண்டு முதல் மூன்று அடி உயரம் கொண்ட ஒரு விலங்கு என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய வேகமாக ஓடக்கூடிய மாமிச உண்ணி ஆகும். இது சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu