சூரியனை விட 57000 கோடி மடங்கு பிரகாசமான சூப்பர் நோவா கண்டுபிடிப்பு

January 31, 2023

பூமியிலிருந்து சுமார் 380 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் சூப்பர் நோவா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சூரியனை விட 57000 கோடி மடங்கு அதிக பிரகாசமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சூப்பர் நோவாவில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக தீவிரமானதாகவும், எதையும் எரித்து சாம்பலாக்க கூடிய வலிமை பெற்றதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளனர். அத்துடன், சாதாரண சூப்பர் நோவாவை விட இது 200 மடங்கு ஒளிரும் தன்மை கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் உள்ள அனைத்து […]

பூமியிலிருந்து சுமார் 380 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் சூப்பர் நோவா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சூரியனை விட 57000 கோடி மடங்கு அதிக பிரகாசமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சூப்பர் நோவாவில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக தீவிரமானதாகவும், எதையும் எரித்து சாம்பலாக்க கூடிய வலிமை பெற்றதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளனர். அத்துடன், சாதாரண சூப்பர் நோவாவை விட இது 200 மடங்கு ஒளிரும் தன்மை கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்று சேர்த்தால் கூட, சூப்பர் நோவா அளவைவிட பெரியதாக இருக்காது என்று கருதப்படுகிறது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த சூப்பர் நோவா, வலுவான காந்தப்புலம் கொண்டதாகவும், கனசதுர நட்சத்திரங்களின் குழு எனவும், வாயுக்களால் ஆன பந்து போன்ற அமைப்பாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. ஆனால், இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் நோவாக்களில், இதுவே அதிக தொலைவில் உள்ளதாகவும், அதிக ஆற்றல் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu