ஹால் ஆப் பிரேம் பட்டியலில் சேவாக் பெயர் இணைப்பு

November 15, 2023

ஐசிசி மதிப்பிற்குரிய ஹால் ஆப் பிரேம் பட்டியலில் சேவாக்கின் பெயர் இடம் பெற்றுள்ளது.ஐசிசி சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஹால் ஆப் பிரேம் பட்டியலில் பெயர்களை இணைக்கும். அதன் அடிப்படையில் தற்போது அதிரடி ஆட்டக்காரரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜீ, எதிர்ச்சி இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த் டி சில்வா ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.இதற்கு முன்னதாக இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, […]

ஐசிசி மதிப்பிற்குரிய ஹால் ஆப் பிரேம் பட்டியலில் சேவாக்கின் பெயர் இடம் பெற்றுள்ளது.ஐசிசி சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஹால் ஆப் பிரேம் பட்டியலில் பெயர்களை இணைக்கும். அதன் அடிப்படையில் தற்போது அதிரடி ஆட்டக்காரரான முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜீ, எதிர்ச்சி இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த் டி சில்வா ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.இதற்கு முன்னதாக இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இதில் இடம் பிடித்துள்ளனர். இதுவரை சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் .மேலும் இரண்டு முறை இவர் முச்சதம் அடித்துள்ளார். இவர் ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 219 ரன்கள் குவித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் 23 முறை சதம், ஒரு நாள் போட்டியில் 15 சதங்களும் அடித்து சாதனை படைத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu