தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து

December 18, 2023

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஐந்து மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் மேற்கூறிய ஐந்து மாவட்டங்களில் […]

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ஐந்து மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் மேற்கூறிய ஐந்து மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu