பங்குச்சந்தையில் தொடரும் ஏற்றம் - சென்செக்ஸ் 492 புள்ளிகள் உயர்வு

December 1, 2023

இந்திய பங்குச் சந்தையில் தொடர் ஏற்றம் பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 492.75 புள்ளிகளும், நிஃப்டி 134.75 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இறுதியாக, சென்செக்ஸ் 67481.19 ஆகவும், நிஃப்டி 20267.9 ஆகவும் நிலைபெற்றுள்ளன. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஐடிசி, என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி, பிரிட்டானியா, பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், ஐ சி ஐ சி ஐ வங்கி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் […]

இந்திய பங்குச் சந்தையில் தொடர் ஏற்றம் பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 492.75 புள்ளிகளும், நிஃப்டி 134.75 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. இறுதியாக, சென்செக்ஸ் 67481.19 ஆகவும், நிஃப்டி 20267.9 ஆகவும் நிலைபெற்றுள்ளன.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஐடிசி, என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி, பிரிட்டானியா, பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், ஐ சி ஐ சி ஐ வங்கி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹீரோ மோட்டோகார்ப், மஹிந்திரா, விப்ரோ, எச்டிஎப்சி லைஃப், எஸ் பி ஐ லைஃப், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu