பங்குச் சந்தையில் சிறிய ஏற்றம் பதிவு

November 30, 2023

நேற்றைய வர்த்தக நாளில் கடும் உயர்வை பதிவு செய்த இந்திய பங்குச் சந்தையில், இன்று சிறிய அளவிலான ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 86.53 புள்ளிகள் உயர்ந்து, 66988.44 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36.56 புள்ளிகள் உயர்ந்து, 20133.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அல்ட்ராடெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி லைஃப், ஈச்சர் மோட்டார்ஸ், […]

நேற்றைய வர்த்தக நாளில் கடும் உயர்வை பதிவு செய்த இந்திய பங்குச் சந்தையில், இன்று சிறிய அளவிலான ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 86.53 புள்ளிகள் உயர்ந்து, 66988.44 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36.56 புள்ளிகள் உயர்ந்து, 20133.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அல்ட்ராடெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி லைஃப், ஈச்சர் மோட்டார்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல், சன் பார்மா, எஸ் பி ஐ லைஃப், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. ஆனால், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், இன்டஸ் இன்ட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட், ரிலையன்ஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu