அமெரிக்காவில் குடியிருப்பாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை

June 28, 2025

அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் மற்றும் படிக்கும் வெளிநாட்டினருக்கு விசா, கிரீன் கார்ட் சலுகைகள் தற்போது அதிக கட்டுப்பாட்டுடன் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் சுமார் 4.78 கோடியே அதிகமான வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக தங்கியுள்ளனர். டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், இவர்களின் பல உரிமைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடும் குடியிருப்பாளர்களின் விசா மற்றும் கிரீன் கார்ட் ரத்து செய்யப்படும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நடவடிக்கை […]

அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் மற்றும் படிக்கும் வெளிநாட்டினருக்கு விசா, கிரீன் கார்ட் சலுகைகள் தற்போது அதிக கட்டுப்பாட்டுடன் வழங்கப்படுகின்றன.

அமெரிக்காவில் சுமார் 4.78 கோடியே அதிகமான வெளிநாட்டினர் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக தங்கியுள்ளனர். டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், இவர்களின் பல உரிமைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீவிர குற்றச்செயல்களில் ஈடுபடும் குடியிருப்பாளர்களின் விசா மற்றும் கிரீன் கார்ட் ரத்து செய்யப்படும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத ஆதரவு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குடியிருப்பு என்பது நிரந்தர உரிமை அல்ல, நிபந்தனையுடனான சலுகை மட்டுமே எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu