தமிழகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு: புதிய புகார் எண்கள் அறிவிப்பு

February 13, 2025

பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து சீரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது தொல்லைகளுக்கு தொடர்புடைய புகார்கள் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை மூலம் செய்யவும், தேவையான நடவடிக்கைகள் […]

பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து சீரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது தொல்லைகளுக்கு தொடர்புடைய புகார்கள் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை மூலம் செய்யவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu