தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் ஷபீர் தன்கோட் சாம்பியன்

தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் ஷபீர் தன்கோட் பட்டம் வென்றார். தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள 'லெட்ஸ் பவுல்' டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் டாப் 3 அடிப்படையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஷபீர் தன்கோட் மற்றும் விஷ்ணு எம் மோதினர். முதல் இரண்டு போட்டிகளில், இருவரும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்தனர். ஆனால், மூன்றாவது போட்டியில், ஷபீர் தன்கோட், விஷ்ணுவை […]

தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் ஷபீர் தன்கோட் பட்டம் வென்றார்.

தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள 'லெட்ஸ் பவுல்' டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் டாப் 3 அடிப்படையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஷபீர் தன்கோட் மற்றும் விஷ்ணு எம் மோதினர். முதல் இரண்டு போட்டிகளில், இருவரும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்தனர். ஆனால், மூன்றாவது போட்டியில், ஷபீர் தன்கோட், விஷ்ணுவை 5 பின்கள் என்ற குறுகிய வித்தியாசத்தில் (180-175) வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றார்.

மேலும், 6 விளையாட்டுகளின் பிளாக்கில் அதிகபட்ச சராசரி (201.1) பெற்ற மஹிபால் சிங் மற்றும் 225-க்கு மேல் ஸ்கோர் எட்டிய ஷபீர் தன்கோட் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu