பங்குச் சந்தையில் சரிவு -சென்செக்ஸ் 140 புள்ளிகள் வீழ்ச்சி

November 20, 2023

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தையில் சரிவு போக்கு நீடிக்கிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 139.58 புள்ளிகள் சரிவடைந்து, 65655.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 37.8 புள்ளிகள் சரிந்து 19694 புள்ளிகளாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில், டேவிஸ் லேப்ஸ், ஏர்டெல், ஹெச் சி எல் டெக், விப்ரோ, ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, கோல் […]

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தையில் சரிவு போக்கு நீடிக்கிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 139.58 புள்ளிகள் சரிவடைந்து, 65655.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 37.8 புள்ளிகள் சரிந்து 19694 புள்ளிகளாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், டேவிஸ் லேப்ஸ், ஏர்டெல், ஹெச் சி எல் டெக், விப்ரோ, ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, கோல் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. அதே சமயத்தில், அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்றவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu