பங்குச்சந்தை ஏற்ற இறக்கமின்றி முடிவு

February 23, 2024

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கம் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 15.44 புள்ளிகள் சரிந்து, 73142.8 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 4.75 புள்ளிகள் சரிந்து 22212.7 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பின்சர்வ், எஸ்பிஐ லைஃப், டாக்டர் ரெட்டீஸ், டைட்டன், ஹெச்டிஎஃப்சி லைஃப், மஹிந்திரா, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, எச்டிஎப்சி வங்கி, விப்ரோ, […]

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கம் இன்றி நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 15.44 புள்ளிகள் சரிந்து, 73142.8 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 4.75 புள்ளிகள் சரிந்து 22212.7 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பின்சர்வ், எஸ்பிஐ லைஃப், டாக்டர் ரெட்டீஸ், டைட்டன், ஹெச்டிஎஃப்சி லைஃப், மஹிந்திரா, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, எச்டிஎப்சி வங்கி, விப்ரோ, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பிபிசிஎல், எச் சி எல் டெக், மாருதி சுசுகி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஓஎன்ஜிசி, பாரத ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஐடிசி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu