பங்குச்சந்தையில் வீழ்ச்சி - சென்செக்ஸ் 352 புள்ளிகள் சரிவு

February 26, 2024

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தையில் 0.4% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 352.67 புள்ளிகள் சரிந்து 72790.13 புள்ளிகளாக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 90.66 புள்ளிகள் சரிந்து 22122.05 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, எல் அண்ட் டி, பவர் கிரிட், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல், டாடா […]

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தையில் 0.4% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 352.67 புள்ளிகள் சரிந்து 72790.13 புள்ளிகளாக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 90.66 புள்ளிகள் சரிந்து 22122.05 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, எல் அண்ட் டி, பவர் கிரிட், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல், டாடா கன்சியூமர், அதானி போர்ட்ஸ், எஸ் பி ஐ லைப், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. ஆனால், ஏசியன் பெயிண்ட்ஸ், அப்போலோ ஹாஸ்பிடல், ஹிண்டால்கோ, டேவிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன், டெக் மஹிந்திரா, பாரத ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, ஐடிசி, ரிலையன்ஸ், கோட்டக் வங்கி போன்றவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu