புதிய உச்சம் தொட்ட பங்குச் சந்தை

July 12, 2024

இந்திய பங்குச் சந்தை இன்று 0.77% உயர்வடைந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 622 புள்ளிகள் உயர்ந்து 80519.34 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 186.21 புள்ளிகள் உயர்ந்து 24502.15 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஐடிசி, சொனாட்டா, ரயில் டெல் கார்ப்பரேஷன், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஆயில் இந்தியா லிமிடெட், மணப்புரம் […]

இந்திய பங்குச் சந்தை இன்று 0.77% உயர்வடைந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 622 புள்ளிகள் உயர்ந்து 80519.34 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 186.21 புள்ளிகள் உயர்ந்து 24502.15 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஐடிசி, சொனாட்டா, ரயில் டெல் கார்ப்பரேஷன், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன், ஆயில் இந்தியா லிமிடெட், மணப்புரம் பைனான்ஸ், இர்கான் இன்டர்நேஷனல், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அதானி பவர், ரயில் விகாஸ் நிகாம், இண்டிகோ பெயிண்ட்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், எஸ் வங்கி, வோடபோன் ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu