பங்குச் சந்தையில் ஏற்றம் - சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயர்வு

February 27, 2024

நேற்று சரிவடைந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 305.09 புள்ளிகள் உயர்ந்து, 73095.22 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 76.3 புள்ளிகள் உயர்ந்து 22198.25 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், இண்டஸ் இந்த் வங்கி, சன் பார்மா, பவர் கிரிட், ஏர்டெல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், […]

நேற்று சரிவடைந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 305.09 புள்ளிகள் உயர்ந்து, 73095.22 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 76.3 புள்ளிகள் உயர்ந்து 22198.25 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், இண்டஸ் இந்த் வங்கி, சன் பார்மா, பவர் கிரிட், ஏர்டெல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை ஏற்ற பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹீரோ மோட்டோகார்ப் பஜாஜ் பைனான்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, டேவிஸ் லேப்ஸ், யு பி எல், பஜாஜ் பின்சர்வ், அதானி எண்டர்பிரைசஸ், ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu