பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 551 புள்ளிகள் சரிவு

October 18, 2023

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 551.07 புள்ளிகளை இழந்து, 65877.02 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 140.41 புள்ளிகளை இழந்து, 19671.1 புள்ளிகளாக உள்ளது.இன்றைய வர்த்தகத்தில், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, எஸ்பிஐ லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஓ என் ஜி சி ஆகிய நிறுவனங்கள் […]

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 551.07 புள்ளிகளை இழந்து, 65877.02 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 140.41 புள்ளிகளை இழந்து, 19671.1 புள்ளிகளாக உள்ளது.இன்றைய வர்த்தகத்தில், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, எஸ்பிஐ லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஓ என் ஜி சி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா கன்ஸ்யூமர், ரிலையன்ஸ், பவர் கிரிட், டாடா ஸ்டீல், ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu