ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை - சென்செக்ஸ் 530 புள்ளிகள் உயர்வு

July 17, 2023

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 529.03 புள்ளிகள் உயர்ந்து, 66589.93 புள்ளிகளில் வரலாற்று உச்சத்துடன் நிறைவடைந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 146.95 புள்ளிகள் உயர்ந்து, 19711.45 புள்ளிகளாக வரலாற்று உச்சம் பெற்றுள்ளது. குறிப்பாக, வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. தனிப்பட்ட […]

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 529.03 புள்ளிகள் உயர்ந்து, 66589.93 புள்ளிகளில் வரலாற்று உச்சத்துடன் நிறைவடைந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 146.95 புள்ளிகள் உயர்ந்து, 19711.45 புள்ளிகளாக வரலாற்று உச்சம் பெற்றுள்ளது. குறிப்பாக, வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, எஸ் பி ஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், வாகனத் துறை சார்ந்த டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் சரிவடைந்துள்ளன. மேலும், ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவன பங்குகளும் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu