ஏற்றத்தில் தொடங்கி சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தை

August 24, 2023

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், பங்குச் சந்தைகள் 300 புள்ளிகள் வரை ஏற்றமடைந்தன. ஆனால், அதன் பிறகு, பங்குச் சந்தை சரிவடைய தொடங்கியது. இறுதியில், 0.28% சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 180.96 புள்ளிகள் சரிந்து, 65252.34 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 57.3 புள்ளிகள் சரிந்து 19386.7 புள்ளிகள் ஆக உள்ளது. தனிப்பட்ட பங்குகளை […]

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், பங்குச் சந்தைகள் 300 புள்ளிகள் வரை ஏற்றமடைந்தன. ஆனால், அதன் பிறகு, பங்குச் சந்தை சரிவடைய தொடங்கியது. இறுதியில், 0.28% சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 180.96 புள்ளிகள் சரிந்து, 65252.34 புள்ளிகளில் நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 57.3 புள்ளிகள் சரிந்து 19386.7 புள்ளிகள் ஆக உள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பிபிசிஎல், ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ் இண்டு வங்கி, இன்போசிஸ், பிரிட்டானியா, ஐ சி ஐ சி ஐ வங்கி, எஸ் பி ஐ ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி, பவர் கிரிட், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu