ஷேர்சாட் நிறுவனத்தில் 200 பேர் பணி நீக்கம்

December 21, 2023

பிரபல சமூக ஊடகத் தளமான ஷேர்சாட் நிறுவனத்தில் பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷேர்சாட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 2023ஆம் ஆண்டில் கடும் சரிவை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 3.4 பில்லியன் டாலர்கள் அளவில் ஷேர்சாட் நிறுவனத்தின் சந்தை மதிப்பிழப்பு கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, செலவுகளைக் குறைக்கும் விதமாக, நடப்பாண்டில் ஏற்கனவே 600 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது, மேலும் 200 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்று இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, 2023 […]

பிரபல சமூக ஊடகத் தளமான ஷேர்சாட் நிறுவனத்தில் பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஷேர்சாட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 2023ஆம் ஆண்டில் கடும் சரிவை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 3.4 பில்லியன் டாலர்கள் அளவில் ஷேர்சாட் நிறுவனத்தின் சந்தை மதிப்பிழப்பு கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, செலவுகளைக் குறைக்கும் விதமாக, நடப்பாண்டில் ஏற்கனவே 600 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது, மேலும் 200 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நேற்று இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் மட்டும், தனது மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 25% ஊழியர்களை ஷேர்சாட் நீக்கி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu