இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட் - பங்குகள் 30% உயர்வு

June 28, 2024

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 24% பங்குகளை அல்ட்ராடெக் சிமெண்ட் வாங்கி உள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரு வார காலமாக உயர்ந்து வந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 33% அளவுக்கு உயர்ந்துள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 308 ரூபாய் அளவில் உள்ளது. நேற்றைய வர்த்தக நாளில் பிளாக் டீல் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ராதாகிருஷ்ணன் தமானி மற்றும் அவர் சார்ந்த […]

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 24% பங்குகளை அல்ட்ராடெக் சிமெண்ட் வாங்கி உள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரு வார காலமாக உயர்ந்து வந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 33% அளவுக்கு உயர்ந்துள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 308 ரூபாய் அளவில் உள்ளது.

நேற்றைய வர்த்தக நாளில் பிளாக் டீல் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ராதாகிருஷ்ணன் தமானி மற்றும் அவர் சார்ந்த நிறுவனங்கள் 6.91 கோடி இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளை விற்பனை செய்தன. சராசரியாக ஒரு பங்கு 277 ரூபாய் அளவுக்கு விற்கப்பட்டது. பங்குச் சந்தையில் முன்னேற்றத்தை எதிர்நோக்கி இருந்த அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் இந்தியா சிமெண்ட் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இந்த பங்கு விற்பனை முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu