சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிப்பு

August 19, 2024

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். 2019-ல் முதல் தலைவராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார், அவரது பதவிக்காலம் பிப்.10-ம் தேதி முடிந்தது. புதிய தலைவரை தேர்வு செய்யும் குழு, கடந்த ஜூலை மாதம் பரிந்துரை அளித்ததை தொடர்ந்து, தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலுடன் சிவ்தாஸ் மீனாவை நியமித்தது. 1989-ல் ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்த சிவ்தாஸ் மீனா, திமுக ஆட்சியில் நகராட்சி […]

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். 2019-ல் முதல் தலைவராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார், அவரது பதவிக்காலம் பிப்.10-ம் தேதி முடிந்தது. புதிய தலைவரை தேர்வு செய்யும் குழு, கடந்த ஜூலை மாதம் பரிந்துரை அளித்ததை தொடர்ந்து, தமிழக அரசு, ஆளுநரின் ஒப்புதலுடன் சிவ்தாஸ் மீனாவை நியமித்தது. 1989-ல் ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்த சிவ்தாஸ் மீனா, திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை செயலராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது, முதல்வரின் தனிசெயலாளராக உள்ள நா.முருகானந்தம், புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu