விம்பிள்டனில் அதிர்ச்சி– முதல் சுற்றிலேயே முன்னணி வீரர்கள் வெளியேற்றம்!

உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள பலர், 2025 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர். லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் தொடரில், ரஷியாவின் மெத்வதேவ், ஜெர்மனியின் ஸ்வரேவ், இத்தாலியின் பிரெட்டேனி, கிரீசின் சிட்சிபாஸ் உள்ளிட்ட வீரர்கள் எதிர்பாராத வகையில் தோல்வியடைந்தனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில், பிரெஞ்சு ஓபன் சாம்பியன் கோகோ காப், சீனாவின் ஜெங், ஸ்பெயின் வீராங்கனை படோசா, அமெரிக்காவின் பெகுலா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், பெலாரசின் அசரென்கா என […]

உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள பலர், 2025 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் தொடரில், ரஷியாவின் மெத்வதேவ், ஜெர்மனியின் ஸ்வரேவ், இத்தாலியின் பிரெட்டேனி, கிரீசின் சிட்சிபாஸ் உள்ளிட்ட வீரர்கள் எதிர்பாராத வகையில் தோல்வியடைந்தனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில், பிரெஞ்சு ஓபன் சாம்பியன் கோகோ காப், சீனாவின் ஜெங், ஸ்பெயின் வீராங்கனை படோசா, அமெரிக்காவின் பெகுலா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், பெலாரசின் அசரென்கா என பல முன்னணி வீராங்கனைகளும் தொடரை விட்டு வெளியேறினர். தொடக்க சுற்றிலேயே இத்தனை சிக்கலான மாற்றங்கள் நிகழ்வது, இந்த வருடத்தினை மிக வித்தியாசமானதாக மாற்றி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை புதிய திசையில் நகர்த்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu