காசாவில் உதவி பெற வந்தவர்களிடம் துப்பாக்கிச் சூடு – 25 பேர் பலி , 146 பேர் படுகாயம்!

June 24, 2025

இஸ்ரேல் ராணுவம் காசாவில் உதவி பொருட்களை பெற திரண்ட பொதுமக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். வாடி பகுதியில் உள்ள சலா அல்-தின் சாலையில், உதவிப் பொருட்கள் கொண்ட லாரிகளை நோக்கி மக்கள் நெருங்கியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. 146 பேர் படுகாயமடைந்த நிலையில், 62 பேரின் நிலை மிக ஆபத்தானதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் டிரோன்கள் மற்றும் பீரங்கிகளும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலின் தாக்குதலில் […]

இஸ்ரேல் ராணுவம் காசாவில் உதவி பொருட்களை பெற திரண்ட பொதுமக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். வாடி பகுதியில் உள்ள சலா அல்-தின் சாலையில், உதவிப் பொருட்கள் கொண்ட லாரிகளை நோக்கி மக்கள் நெருங்கியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

146 பேர் படுகாயமடைந்த நிலையில், 62 பேரின் நிலை மிக ஆபத்தானதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் டிரோன்கள் மற்றும் பீரங்கிகளும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளது. இதில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதும் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu