ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி!

June 10, 2025

ஆஸ்திரியா கிராஸ் நகரில் உள்ள பள்ளியில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரியாவின் கிராஸ் நகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சிறப்புப் படையினர் விரைந்து சென்று மாணவர்களையும் ஊழியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். துப்பாக்கி தாரி பின்னர் தானே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. […]

ஆஸ்திரியா கிராஸ் நகரில் உள்ள பள்ளியில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரியாவின் கிராஸ் நகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சிறப்புப் படையினர் விரைந்து சென்று மாணவர்களையும் ஊழியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். துப்பாக்கி தாரி பின்னர் தானே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பலியானோரின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழும் கிராஸ் நகரத்தில் இந்த சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu