ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு - முதல் 10 பேரில் 4 இந்தியர்கள்

February 19, 2025

இந்திய வீரர் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். 25 வயதான கில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி 796 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்த முன்னிலை கிடைத்தது. மேலும், ரோஹித் சர்மா - 761 புள்ளிகள் , விராட் கோலி - 721 புள்ளிகள், ஸ்ரேயாஸ் ஐயர் - 679 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். ஐசிசி […]

இந்திய வீரர் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். 25 வயதான கில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி 796 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்த முன்னிலை கிடைத்தது. மேலும், ரோஹித் சர்மா - 761 புள்ளிகள் , விராட் கோலி - 721 புள்ளிகள், ஸ்ரேயாஸ் ஐயர் - 679 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை:

1️⃣ ஷுப்மன் கில் (இந்தியா) - 796 புள்ளிகள்
2️⃣ பாபர் அசாம் - 773 புள்ளிகள்
3️⃣ ரோஹித் சர்மா (இந்தியா) - 761 புள்ளிகள்
4️⃣ ஹென்ரிச் கிளாசன் - 756 புள்ளிகள்
5️⃣ டேரில் மிட்செல் - 740 புள்ளிகள்
6️⃣ விராட் கோலி (இந்தியா) - 721 புள்ளிகள்
7️⃣ ஹாரி டெக்டர் - 716 புள்ளிகள்
8️⃣ சரிதா அசலங்கா - 696 புள்ளிகள்
9️⃣ ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா) - 679 புள்ளிகள்
🔟 ஷாய் ஹோப் - 672 புள்ளிகள்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu