சிக்கிம் - பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு

வட இந்தியாவைச் சேர்ந்த சிக்கிம் மாநிலத்தில், பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு ஒரு வருடமும், ஆண்களுக்கு ஒரு மாத காலமும் பேறுகால விடுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், விரைவில் இது அமல்படுத்தப்படும் என கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கு அதிக நாட்கள் பேறுகால விடுப்பு கிடைப்பதால், தங்கள் குழந்தைகளை சிறப்பாக கவனித்துக் கொள்ள இயலும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். […]

வட இந்தியாவைச் சேர்ந்த சிக்கிம் மாநிலத்தில், பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு ஒரு வருடமும், ஆண்களுக்கு ஒரு மாத காலமும் பேறுகால விடுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், விரைவில் இது அமல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு அதிக நாட்கள் பேறுகால விடுப்பு கிடைப்பதால், தங்கள் குழந்தைகளை சிறப்பாக கவனித்துக் கொள்ள இயலும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, ஏற்கனவே 12 மாதங்கள் பேறுகால விடுப்பு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu