சிங்கப்பூர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 12 மணி நேரம் தாமதம்

December 14, 2023

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை 1:40 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய உள்ள 168 பயணிகளும் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்த நிலையில் விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் விமானம் குறிப்பிட்ட […]

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 12 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை 1:40 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணம் செய்ய உள்ள 168 பயணிகளும் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்த நிலையில் விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்படாத காரணத்தினால் ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்ட செல்லும் என அறிவித்திருந்த நிலையில் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu