சிங்கப்பூரில் இன்று முதல் ஓபன் பேட்மிட்டன் போட்டி தொடங்கி இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடர் 7 கோடி பரிசு தொகைக்கான போட்டி இன்று முதல் இரண்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இப்போ போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர் எச்.எஸ்.பிரனாய் மற்றும் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், பிரியன்ஷூ ரஜாவத், இரட்டையர் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்














