உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் - முதலிடத்தில் சிங்கப்பூர்

July 25, 2024

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில், ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுடன் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இந்தியா, 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க வேண்டிய தகுதியுடன் 82-வது இடத்தைப் பிடித்துள்ளது. பூடான், கம்போடியா, மாலத்தீவுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும். இந்த பட்டியலில், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின் […]

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில், ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுடன் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இந்தியா, 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க வேண்டிய தகுதியுடன் 82-வது இடத்தைப் பிடித்துள்ளது. பூடான், கம்போடியா, மாலத்தீவுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும்.

இந்த பட்டியலில், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின் ஆகியவை 192 நாடுகளுடன் 2வது இடத்தில் உள்ளன. ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து போன்றவை 191 நாடுகளுடன் 3வது இடத்தில் உள்ளன. அமெரிக்கா 186 நாடுகளுடன் 8 வது இடத்தில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu