தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றங்கள்: பொன்முடிக்கு புதிய பொறுப்புகள்

February 14, 2025

அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அமைச்சர் ராஜ கண்ணப்பனின் பொது மற்றும் கிராம தொழில் துறைகள் மாற்றி, அவற்றை தற்போது அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அதேபோல், பொன்முடி, வனத்துறை அமைச்சராக இருந்த நிலையில், காதி மற்றும் கிராம தொழில் துறைகளை கூடுதல் பொறுப்பாக எடுத்து செயல்படுவார்.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ராஜ கண்ணப்பன் தற்போது பால்வளத் துறையை மட்டும் கவனிக்கப்படுவார் […]

அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அமைச்சர் ராஜ கண்ணப்பனின் பொது மற்றும் கிராம தொழில் துறைகள் மாற்றி, அவற்றை தற்போது அமைச்சர் பொன்முடி கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

அதேபோல், பொன்முடி, வனத்துறை அமைச்சராக இருந்த நிலையில், காதி மற்றும் கிராம தொழில் துறைகளை கூடுதல் பொறுப்பாக எடுத்து செயல்படுவார்.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ராஜ கண்ணப்பன் தற்போது பால்வளத் துறையை மட்டும் கவனிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu