அமெரிக்கா - மின் கம்பத்தில் மோதிய விமானத்தால் மேரிலாண்டில் மின் இணைப்பு துண்டிப்பு

November 28, 2022

அமெரிக்காவில், நேற்று இரவு, சிறிய ரக விமானம் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், மேரிலாண்ட் மாகாணத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விமானம் கீழே விழாமல் மின் கம்பத்திலேயே தொங்கிக் கொண்டிருப்பதால், பதற்றம் நிலவுகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் நேரிடவில்லை. இந்த விபத்து காரணமாக, மேரிலாண்ட் பகுதியில் உள்ள 90000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விமானத்தை கீழே கொண்டு […]

அமெரிக்காவில், நேற்று இரவு, சிறிய ரக விமானம் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், மேரிலாண்ட் மாகாணத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விமானம் கீழே விழாமல் மின் கம்பத்திலேயே தொங்கிக் கொண்டிருப்பதால், பதற்றம் நிலவுகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் நேரிடவில்லை.

இந்த விபத்து காரணமாக, மேரிலாண்ட் பகுதியில் உள்ள 90000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விமானத்தை கீழே கொண்டு வருவதற்கு மீட்பு குழுவினர் முயன்று வருகின்றனர். அத்துடன், வேறு வழிகளில் மின்சாரத்தை வழங்கவும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும்,மோசமான வானிலை காரணமாக, மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால், அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu