சீனாவில் கடுமையான பனிப்புயல்

December 13, 2023

சீனாவில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இரண்டாவது முறையாக பனிப்புயல் தாக்கியுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக சீனாவை பணி புயல் தாக்கியுள்ளது. தீவிர பனிப்புயல் காரணமாக, பள்ளிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் பீஜிங் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் பணி படர்ந்து உள்ளதால், சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 20 சென்டிமீட்டர் வரை பணி படர்ந்து உள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. […]

சீனாவில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இரண்டாவது முறையாக பனிப்புயல் தாக்கியுள்ளது.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக சீனாவை பணி புயல் தாக்கியுள்ளது. தீவிர பனிப்புயல் காரணமாக, பள்ளிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் பீஜிங் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் பணி படர்ந்து உள்ளதால், சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் 20 சென்டிமீட்டர் வரை பணி படர்ந்து உள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில், நாளை வரை பனிப்புயல் நீடிக்கும் என சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu