சோனி பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

May 24, 2024

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான என் பி சிங், பதவியில் இருந்து விலகி உள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றிய பிறகு அவர் பதவி விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவியில், கடந்த 25 ஆண்டுகளாக என் பி சிங் பொறுப்பேற்று இருந்தார். அவருடைய 44 ஆண்டுகால தொழில் வாழ்க்கையில் பெரும் பங்கு சோனி நிறுவனத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. […]

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான என் பி சிங், பதவியில் இருந்து விலகி உள்ளார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பணியாற்றிய பிறகு அவர் பதவி விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவியில், கடந்த 25 ஆண்டுகளாக என் பி சிங் பொறுப்பேற்று இருந்தார். அவருடைய 44 ஆண்டுகால தொழில் வாழ்க்கையில் பெரும் பங்கு சோனி நிறுவனத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், செயல்பாட்டு பொறுப்புகளில் இருந்து ஆலோசனைப் பொறுப்புகளுக்கு மாறும் நோக்கில் பதவியில் இருந்து விலகுவதாக என் பி சிங் அறிவித்துள்ளார். சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து பங்கு பெறுவதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu