ஐ.பி.எல் - இல் முதலீடு செய்ய சவூதி அரேபியா விருப்பம்

November 6, 2023

ஐ.பி.எல் இல் முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் ஐ.பி.எல் மிகப்பெரிய வர்த்தகமாக இயங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல்லில் முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சவுதி அரேபியா கால்பந்து, மற்றும் கோல்ஃப் விளையாட்டுகளில் முதலீடு செய்துள்ளது. மேலும் ஐபிஎல்லில் சுமார் 41 ஆயிரம் […]

ஐ.பி.எல் இல் முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் ஐ.பி.எல் மிகப்பெரிய வர்த்தகமாக இயங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎல்லில் முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சவுதி அரேபியா கால்பந்து, மற்றும் கோல்ஃப் விளையாட்டுகளில் முதலீடு செய்துள்ளது. மேலும் ஐபிஎல்லில் சுமார் 41 ஆயிரம் கோடி முதலீடு செய்ய தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்திருந்தாலும் மத்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இதன் முடிவை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu