தென் ஆப்பிரிக்க ஆஸ்திரேலியா அணிகள் இன்று ஒரு நாள் உலக கோப்பை தொடரின் பத்தாவது போட்டியில் மோதுகின்றது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 311 ரன்கள் எடுத்து 312 ரன்கள் என்னும் இலக்கை ஆஸ்திரேலியா அணிக்கு நிர்ணயித்தது. இலக்கை நோக்கி அணி களமிறங்குகிறது.