தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

November 11, 2023

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 42 ஆவது லீக் ஆட்டம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்றது.உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் களமிறங்கியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களில் அனைத்து விக்கெட்களை இழந்தது. பின்னர் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. […]

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 42 ஆவது லீக் ஆட்டம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்றது.உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் களமிறங்கியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களில் அனைத்து விக்கெட்களை இழந்தது. பின்னர் 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இதில் 47.3 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu