வடகொரியா அனுப்பிய குப்பை பலூன் - தென்கொரியா விமான நிலையம் மூடல்

June 26, 2024

வடகொரியா, தொடர்ந்து குப்பை பலன்களை தென்கொரியாவுக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில், பறந்து வந்த குப்பை பலூன்கள் காரணமாக தென்கொரிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அண்மைக்காலமாக, குப்பைகளை ராட்சத பலூன்களில் கட்டி தென்கொரியாவுக்கு அனுப்புகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வடகொரியா இது போன்ற செயலில் ஈடுபட்டதற்கு, தென்கொரியா இதே பாணியில் பதிலளித்தது. வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்களை வடகொரியாவுக்கு பறக்க விட்டது. இதற்கு பதிலடி […]

வடகொரியா, தொடர்ந்து குப்பை பலன்களை தென்கொரியாவுக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில், பறந்து வந்த குப்பை பலூன்கள் காரணமாக தென்கொரிய விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அண்மைக்காலமாக, குப்பைகளை ராட்சத பலூன்களில் கட்டி தென்கொரியாவுக்கு அனுப்புகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வடகொரியா இது போன்ற செயலில் ஈடுபட்டதற்கு, தென்கொரியா இதே பாணியில் பதிலளித்தது. வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்களை வடகொரியாவுக்கு பறக்க விட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில், மீண்டும் குப்பை பலன்களை தென்கொரியாவில் அனுப்பியுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இந்த பலூன்கள் இன்சியான் சர்வதேச விமான நிலையத்தை சுற்றி விழுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு விமான நிலைய செயல்பாடுகள் முடங்கின.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu