அமெரிக்காவில் கத்திக்குத்து - 2 பேர் பலி

July 6, 2024

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிங்டவுன் கடற்கரை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கத்திகுத்து தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அங்கு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிங்டவுன் கடற்கரை அருகே நேற்று முன்தினம் இரவு பொழுதில் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. இந்த கத்தி குத்து தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். மூன்று […]

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிங்டவுன் கடற்கரை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கத்திகுத்து தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அங்கு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிங்டவுன் கடற்கரை அருகே நேற்று முன்தினம் இரவு பொழுதில் கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. இந்த கத்தி குத்து தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுவதாக போலீஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu